Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

வரம் வேண்டும்....

மழையோடு உன்னைத் துளி ஆக்கி,
உன் இமையோடு என்னைக் கைதாக்கி,
உன் மடியோடு தவழும் வரம் வேண்டும்....