Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

கனவுத் தேவதையே....


கனவுத் தேவதையே....
கனிவான பூங்காற்றே ....
நினைவுச் சாமரமே.......
நெஞ்சத்தை ஆள்பவளே .....
உன்மத்தம் பிடித்திங்கு 
உன்நினைவால் வாடுகின்றேன் ....
என் தேகம் பாராயோ ,
என் ஏக்கம் தீராயோ .....