Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

அடுத்த பிறவி இருந்தால்....

அடுத்த பிறவி இருந்தால்
அவள் நெற்றியில் விளையாடும்
ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும்.
என்ன தவம் செய்ததோ தெரியவில்லை,
நொடிக்கு நொடி
அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க..........