Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

கனவில் உன்னை காண்பதும்


கனவில் உன்னை 
காண்பதும் கூட 
அபத்தம் தான் 
"நீ என்னை விரும்புகிறாயா" 
என்னும் வினாவிற்கு விடை 
கிடைக்கும் வரை...