Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

இன்று ! நாளை ! இன்னும் சில நாள் !



இன்று ! 
நாளை ! 
இன்னும் சில நாள் ! 
என 
உன் சொல்லாத காதலின் 
காத்திருப்பில் நான் 
கரைந்து கொண்டே வருகிறேன் 
உன் நினைவு தீயில் 
மெழுகாய் !