Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க



தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... 💗💗💗 #சுகமான #காதல் #வலி