உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே எப்போதும் வந்து தொட்டு #பாடப்போறேன் #தன்னாலே....😍😍😍😍