Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

உன்னை மறக்கவே மாட்டேன்....



உன்னை நினைக்கும் மனதை கொடுத்த ஆண்டவனை 

மறக்கவே மாட்டேன்....

உன்னை மறக்க நினைக்கும் மனதை கொடுக்க நினைத்தால் 

அந்த ஆண்டவனை நான் நினைக்கவே மாட்டேன்.....