Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல

♥ கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல..... கூரைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேலை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை .... #ஏஞ்சாமி .. #நான் காத்திருக்கேன் #என்னை ஏந்த நீதானே ..... ♥♥♥