உன்ன பார்த்து ஆசப்பட்டேன்... அதை பாட்டில் சொல்லிபுட்டேன் நீயும் தொட நானும் தொட... நாலு வகை கூச்சம்மிட அட்டைபோல ஓட்டியிருப்பேன் ஹ ஹ... இந்த காதல் பொல்லாதது... ஒரு காவல் இல்லாதது ஊத காற்றில் வஞ்சிமாது ஒத்தையிலே வாடும்போது போர்வை போல பொத்தி அணைப்பேன் ஆறேழு நாளாச்சு விழிமூடி அடி ஆத்தாடி அம்மாடி உனைத்தேடி நீ தானே மானே என் இளஞ்ஜோடி... உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி நித்தம் தவித்தேன்... நீ வரும் வரைக்கும்...💞💞💞💞