Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

உன் மீதான காதல்

உன் மீதான காதலை நானும் 
என் மீதான காதலை நீயும் 
மாறி மாறி ஒருவருக்கொருவர் 
பரிமாறிக்கொண்டேயிருப்போம் !

இருவரின் ஆயுளும் 
ஒரேநாளில் 
ஒரேநேரத்தில் 
ஒற்றைக்கணத்தில் 
முடியும் 
அந்த தருணம் வரை !