Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

கவிதை எழுதுகிறேன் !

கணினியில் கவிதை எழுதுவதற்கு முன் 
கடவுச்சொல்லாய் உன் "பெயரை " 
முதல் கவிதையாய் எழுதி விட்டுத்தானே 
இரண்டாவதாய் இத்தளத்தில் அடுத்த 
கவிதை எழுதுகிறேன் !