Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

உன்மேல் நான் கொண்ட நேசம்


காலங்கள் மாறலாம் 
கதிரவனின் உதிக்கும் 
திசை மாறலாம் 
உயிர்களின் சுவாசங்கள் 
மாறலாம் 
பூக்கள் மலரும் 
நேரங்கள் மாறலாம் 
பூக்கள் வீசும் 
வாசங்கள் மாறலாம் 
அன்பே உன்மேல் நான் 
கொண்ட நேசம் என்றும் மாறாது..