Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

முப்பொழுதும் உன் கற்பனையில்


இறந்த காலத்தையும் சிந்திப்பது இல்லை !
எதிர்காலத்தையும் சிந்திப்பது இல்லை !

உன்னுடனான
"காதல் காலத்தை "மட்டுமே
சிந்திப்பதே என்
வாடிக்கையாகி போனது !