Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

வளர்பிறையாய் வளர்ந்தும் வரவில்லை !


வளர்பிறையாய் 
வளர்ந்தும் வரவில்லை ! 
தேய்பிறையாய் தேய்ந்தும் 
போகவில்லை ! 
பௌர்ணமியாய் 
அப்படியேதான் இருக்கிறது ! 
இன்றுவரை உன்னைப்பற்றிய நினைவுகள் !

என்றும் நீ எனக்கு "முழுநிலவு" தானே