Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

இந்த நிமிஷத்துல இருந்து உன்ன மறக்கிறேன்


இந்த நிமிஷத்துல இருந்து 
உன்ன மறக்கிறேன் ! 
உன்ன பிரியுறேன் ! 
என் மனசுல இருந்து உன்ன 
தூக்கி எறியுறேன் ! 
இனி உன்ன பாக்கமாட்டேன் 
இனி உன்கூட பேசமாட்டேன் 
என வீர ஆவேசமாய் பேசினால் 
என் "இதயம் " என்னைப்பார்த்து 
ஏளனமாய் சிரிக்கிறது !

                                                                 நிறைய தடவை 
                                                                        கேட்டாச்சு 
கேட்டாச்சு !
😬😬😬😬😬