Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

இழப்பதற்கு ஒன்றும் இல்லையடி ...


இழப்பதற்கு ஒன்றும் இல்லையடி ...
உன் நினைவை தவிர...
அதையும்
இழந்திருப்பேன் !
ஆனால்,
அதனுடன் சென்றிடுமே
என் உயிரும்...