Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

உன்னை காதலிக்கிறேன் ....

எனக்கு.. 
பேச்சை குறைத்துக்கொள்ளவும் 
தெரியவில்லை..- 
சரியாக பேசவும் தெரியவில்லை.. 
இருந்தும்..-- 
உன்னிடம் சரியாகத்தான் கூறினேன்... 
""உன்னை காதலிக்கிறேன் 
என்று.!! 
நீ தான் ..என்னை பைத்தியம் 
என்று.! 
பைத்தியமாக்கி செல்கிறாய்.!!!!