♥♥♥அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ ....
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ ....
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே ....♥♥♥
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ ....
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓ ஓ ....
மன்னவனும் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே .... வாசல் தேடுதே ....♥♥♥