Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

காணவேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்



💕💕💕காணவேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வராமலே என்னாவதோ என் ஆசைக்காவியம், வாழும் காலம் ஆயிரம் நாம் சொந்தம் ஆல்லவா கண்ணாழனே நல்வாழ்துகள் என் பாட்டில் சொல்லவா, பனிவாய் மலரே உயிர் வாடும்போது உடலென்ன பாவம் ஆல்லவா, பிரிந்தோம் இணைவோம், இனி நீயும் நானும் வாழவேண்டும் ஆசை தேடி ..வா. "தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க சொல்ல வாத்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ, தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பாத்திரு.. தேடித்தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஒய்ந்ததே காணாமலே இவ்வேளையில்....???💞💞💞💞