Labels




Like, Comment, Share and Subscribe our Blog
Thank you ♥♥♥

கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ... நினைத்தேனே ..



கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...
நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...
ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,
தவிதேனே ... நான் தவிதேனே ...
காற்றை மாறி காதலிக்கிறேன் , கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே ...😍😍😍😘😘😘